6 arrested

img

காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை : 6 பேர் கைது

தஞ்சாவூர் அருகே மகளை காதலித்த இளைஞரை, பெண்ணின் தந்தை உட்பட 8 பேர் சேர்ந்து கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.